பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் கல்யாண் பகுதியில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த தோட்டம் உடைய இந்த இல்லத்தில் பிரதமர் மோடி பசுக்களை வளர்க்கிறார். அதில் ஒரு பசு, கன்று ஈன்றது.
அந்த கன்றை வீட்டுக்குள் துாக்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தி, தன் மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் வீட்டிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் வந்துள்ளார். தாய் பசு, புதிய கன்று ஈன்றுள்ளது. அதன் நெற்றியில் ஒளியின் அடையாளம் உள்ளது. அதனால், அதற்கு தீபஜோதி என்று பெயர் வைத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |