இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார்.
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன், தனது குழுவினருடன் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
டில்லியில் இந்தியா மற்றும் ஐரோப்பா ஒன்றியம் இடையிலான உறவு குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம், க்ரீன் எனர்ஜி, திறன், பாதுகாப்பு மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்கு வருகை புரிந்த ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியனை, பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பிறகு, இரு தரப்பினரிடையிலான உறவு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |