வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.
ஓமவல்லி இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை போட்டு நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப்போடத் தலைவலி நீங்கும், சூடும் தணிந்து நல்ல குணம் உண்டாகும்.
ஓமவல்லியின் இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக்காய்ச்சல் நீங்கி குணமாகும்.
இலைச்சாற்றை சர்க்கரையுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீர்ந்து குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
– டாக்டர். மு. போத்தியப்பன்
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.