கவலை அளிக்கிறது!
காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா வலுவாக நிற்கிறது. பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
– டொனால்டு டிரம்ப்,
அமெரிக்க அதிபர்
மிருகத்தனமான தாக்குதல்!
இந்த மிருகத்தனமான குற்றத்துக்கு எந்த நியாயமும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் ரஷ்யா தொடர்ந்து வழங்கும்.
– விளாடிமிர் புடின்,
ரஷ்ய அதிபர்
இஸ்ரேலும் போராடும்!
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து, இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்.
– பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர்
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |