பாட்னாவுக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விமான நிலையம் சென்று வரவேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது .
ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமை நிறுத்த வேண்டும் என்று மம்தா
பானர்ஜி , முலாயம் சிங் யாதவ் ஆகியோர் வலியுறுத்திவரும் நிலையில் கலாமின் பீகார் பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாகியுள்ளது, மேலும் நிதிஷ்குமார், அப்துல் கலாமுக்கு இன்று மதிய விருந்தளிக்கிறார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.