திரிபுர சுந்தரி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு.. மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி வைப்பு

திரிபுர சுந்தரி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அருணாச்சலப் பிரதேச வணிகர்களுடன் கலந்துரையாடினார்.

திரிபுராவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான திரிபுர சுந்தரி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
அம்மாநிலத்தின் கோமதி மாவட்டத்தில் உதய்பூர் நகரில் அமைந்துள்ளது திரிபுர சுந்தரி அம்மன் கோயில். 51 சக்தி பீடங்களில் ஒன்றாக பக்தர்கள் வழிபடும் திரிபுர சுந்தரி அம்மன் கோயில், 500 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயில் வளாகத்தில், மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...