டெல்லியில் கடுமையான பனி மூட்டம் காரணமாக 75 உள்ளூர் மற்றும் சர்வ தேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது . கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது . 50 மீட்டர் தூரம் கூட பாதை தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.