எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி, மாநில பாரதிய ஜனதா தலைவர் பதவி உள்ளிட்ட எந்த பதவியையும் தருவதற்க்கு தயாராக உள்ளோம்” என கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பாகருத்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : எடியூரப்பாவுக்கு கர்நாடக மாநில முதல்வர் பதவி அல்லது கட்சியின் மாநில தலைவர் பதவி உள்ளிட்ட எந்த பதவியை கட்சிமேலிடம் தந்தாலும் மாநில பாரதிய ஜனதா,.வில் யாரும் எதிர்க்கமாட்டோம். அவர் பாரதிய ஜனதாவில்தான் உள்ளார். அவர் புதுக் கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி வெறும் வதந்தி. அவரை சமாதானம்செய்ய முதல்வர் ஷெட்டரும், துணை முதல்வர் அசோக்கும் அவரை இரண்டு முறை சந்தித்து பேசி யுள்ளனர் என்று ஈஸ்வரப்பா கூறினார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.