குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக உளளே செல்லட்டும். குடிமயக்கம் உடனே தெளிந்து விடும்.
போதை மயக்கத்தைத் தெளியவைக்க பேரீச்சம்பழத்தைப் பாலில்
கலந்து கொடுக்கலாம். மது குடிக்கும் எண்ணம் வெறி நீங்க வேண்டுமானால் கொத்துமல்லி விதையை (தனியா) கஷாயம் வைத்து பணங்கர்க்கண்டு அல்லது எலுமிச்சம் பழம் சாறு கலந்து தொடர்ந்து குடித்து வர காலப்போக்கில் மது குடிக்கும் எண்ணம் குறைந்து போதைக்கு அடிமையாகும்மனப்பான்மை விலகும்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.