சிலி நாட்டின் அடகாமா பாலை வனத்தின் மலை உச்சியில் உலகின் மிக பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த டெலஸ்கோப் அமைய இருக்கிறது .
இந்த டெலஸ்கோப் பெரிய கோள்கள், சிறிய கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு அப்பால் நடைபெறும் அதிசயங்களை உன்னிப்பாகக் ஆராயும் சக்தி கொண்டதாக இருக்கும்
இதை அமைக்கும் பணி 2018ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது
You must be logged in to post a comment.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
3equilibrium