குஜராத் சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள அதே நேரத்தில் . காங்கிரஸ்சியின் குஜராத் மாநில தலைவர் அர்ஜூன் மோத்வாடியா பாஜக வேட்பாளர் பாபு போக்ரியாவிடம் 17,146 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.
இந்நிலையில், குஜராத்தில் காங்கிரசின் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ள அர்ஜூன் மோத்வாடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.