மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் மோடி 2.0இல் (2019-2024) இருந்த பல முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
மோடி அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் லிஸ்ட்:
ஸ்மிருதி இரானி (லோக்சபா தேர்தலில் தோல்வி)
அனுராக் தாக்கூர் (லோக்சபா தேர்தலில் வெற்றி)
அர்ஜுன் முண்டா (லோக்சபா தேர்தலில் தோல்வி)
Advertisement
அஸ்வினி குமார் (லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை)
அஜய் பட் (லோக்சபா தேர்தலில் வெற்றி)
சாத்வி நிரஞ்சன் ஜோதி (தேர்தலில் தோல்வி)
மீனாட்சி லேகி (லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை)
ராஜ்குமார் ரஞ்சன் சிங்
ஜெனரல் வி.கே. சிங் (ஓய்வு) (லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை)
ஆர்.கே.சிங் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
ராஜீவ் சந்திரசேகர் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
நிசித் பிரமானிக் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
அஜய் மிஸ்ரா தேனி (லோக்சபா தேர்தலில் தோல்வி)
சுபாஸ் சர்க்கார் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
ஜான் பார்லா
பாரதி பவார் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
ராவ்சாகேப் தன்வே (லோக்சபா தேர்தலில் தோல்வி)
கபில் பாட்டீல் (லோக்சபா தேர்தலில் தோல்வி)
நாராயண் ரானே (லோக்சபா தேர்தலில் வெற்றி)
பகவத் கரட்
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |