வேதம் என்றால் அறிவு

வேதம் என்றால் அறிவு வேதம் என்னும் சமஸ்கிருத சொல்லின் அடிப்படைச் சொல்லுக்கு பல வகையில் விளக்கம் தரலாம். ஆனால் அதன் இறுதியான பொருள் ஒன்றே. வேதம் என்றால் அறிவு . வேதங்கள் கற்பிக்கும் அறிவே மூல

அறிவாகும்.கட்டுப்பட்ட நிலையிலுள்ள நம் அறிவு குறைபாடுகள் மிக்கது. கட்டுப்பட்ட ஆத்மாவுக்கும் , முக்தியடைந்த ஆத்மாவுக்கும் உள்ள நான்கு வித்யாசங்கள் என்னவென்றால்.

குறை – நிறைய தவறுகள் செய்பவன் . உதாரணமாக மகாத்மா காந்தி அவர்களை அவரின் உதவியாளர் நீங்கள் புது தில்லி போக வேண்டாம் என்று சொன்னார் அவர் அதை மறுத்து சென்றதால் சுட்டு கொல்லப்பட்டார். ஜனாதி பதி கென்னடி அவர்களும் அப்படியே . இப்படி பலர் தவறுகள் செய்துள்ளனர்.தவறு மனித இயல்பு இது கட்டுண்ட ஆன்மாவின் ஒரு குறை.

மாயையின் வசப்படுவது ஒரு குறை. மாயை என்றால் இல்லாத ஒன்றை இருபதாக எண்ணுவது. எல்லோரும் தங்கள் உடலை தானாக கருதுகின்றனர். நீங்கள் யார் என்று கேட்டால் நான் செல்வந்தன், அதிகாரி அது எது என்று சொல்கின்றனர். இவையெல்லாம் உடலை ஒட்டிய இனப்பாடுகள். அப்படி எண்ணுவது மாயை. நீங்கள் உங்கள் உடலல்ல.

மூன்றாவுது குறை, ஏமாற்ற்றும் இயல்பு. ஒருவன் முதல் தர முட்டாளாக இருந்தாலும் தன்னை அறிவாளி என்று காட்டிக்கொள்ள்வான். அவன் மாயையின் வசப்பட்டு நிறைய தவறுகளை செய்பவன்.

இறுதியாக நமது புலன்கள் குறைகளுல்லவை. நம் கண்களைப் பற்றி நாம் பெருமைபட்டுக் கொள்கின்றோம். கடவுளை காட்ட முடியுமா ? என்று பலர் சவால் விடுகிறார்கள். ஆனால் கடவுளை காணும் தகுதியுடைய கண்களை அவர்கள் பெற்றிருகிரார்களா ? அந்த கண்களில்லா விட்டால் உங்களால் காண முடியாது. திடீரென்று இந்த அரை இருட்டாகிவிட்டால் உங்கள் கைகளை கூட உங்களால் காண முடியாது. எனவே குறையுள்ள இந்த புலன்களின் உதவியாக அறிவை (வேதத்தை) எதிர்க்நோக்க முடியாது.கட்டுப்பட்ட வாழ்வின் குறைகளிடையே இருந்து ,கொண்டு முழுமையாக அறிவை நாம் யாருக்கும் தர முடியாது. எனவே வேதங்களை நாம் ஒப்புக்கொள்கின்றோம் !!

உதாரணமாக நம் நாட்டில் ஒருவர் நம்மிடம் நீ இப்படிதான் செய்ய வேண்டும் என்றால். நீ சொல்லுவது என்ன வேத வாக்கா என்று கேட்கின்றோம். கவனமாக அது எப்படி ஏற்பட்டுள்ளது என்று கவனித்தால் வேதம் சொல்லும் உண்மைகள் நமக்கு புரியும்.

வேதங்கள் மனித அறிவின் தொகுப்புகள் அல்ல. வேத ஞானம் ஆன்மிக உலகிலிருந்து, அதாவுது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் இருந்து வருவதாகும். வேதத்திற்கு மற்றொரு பெயர் " ஸ்ருதி " , ஸ்ருதி என்றால் கேள்வியில் இருந்து வரும் அறிவு. அது ஆராய்ந்தறியும் அறிவல்ல. " ஸ்ருதி " தாயை போன்றது. நாம் நம் தாயிடம் இருந்து எவ்வளவோ பெறுகின்றோம் . வேதங்கள் தாய் என கருதுகின்றோம் நாம்.

வேத ஞானம் " சப்தப்ப்ரமானம் " என்று அழைக்கபடுகின்றது. அதன் மற்றொரு பொருள் தான் " ஸ்ருதி " .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...