விக்கிலீக்ஸ் இணையதளம் சுவிஸ் வங்கியில் கோடி கோடியாக கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பவர்கலை பற்றிய தகவல்களை விரைவில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவுள்ளது
சுவிஸ் வங்கியினுடைய முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆசியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலமானவர்கள் வைத்திருக்கும் ரகசிய முதலீட்டு தகவல் அடங்கிய குறுந்தகட்டை விக்கிலீக்ஸ் வெப்சைட் நிறுவனர் ஜுலியன் அசான்ஜேயிடம் வழங்கியிருக்கிறார் .
நிதி உலகின் நிழல்| நடவடிக்கைகளை இதன் மூலம் ஒழிக்க முடியும்” என அசான்ஜே குறிப்பிட்டார்.குறுந்தகட்டில் உள்ள தகவல் ஆராயப்பட்டு விக்கிலீக்ஸ்-இணையதளத்தில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார் .
{qtube vid:=lKg-4yq0n4w}
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.