ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்துப்பேசினார். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தெலங்கானாமசோதா குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
ஆந்திர மாநிலப்பிரிப்பிற்கு எதிராக பாஜக குரல் கொடுக்கவேண்டும் என்றும், மசோதா வாக்கெடுப்பிற்கு வரும்போது அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங்கிடம் ஜெகன் மோகன்ரெட்டி கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன், தெலங்கானா விவகாரத்தில் ஆந்திர மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.