பிரிக்ஸ் வளர்ச்சிவங்கி அமைவதன் மூலம் ஒத்துழைப்பு மேம்படும்

 பிரிக்ஸ் வளர்ச்சிவங்கி அமைவதன் மூலம், தென்அமெரிக்க நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சியில் இருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்கள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விவசாயம்,தோட்டக் கலை, பேரிடர்மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்தியா வல்லுநர்களை அனுப்பி வைத்துள்ளது.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில் தென்அமெரிக்க நாடுகளுடன் இந்தியா இணைந்துசெயலாற்றி வருகிறது . தொலைபேசிவழி மருத்துவம் தொலைபேசி வழிக் கல்வி, ‌மின்னணு நிர்வாகமுறை ஆகியவற்றில் தென் அமெரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா முன் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சிறப்பறிவு திறனை பகிர்ந்துகொள்ள, தென் அமெரிக்க நாடுகளில் தகவல்தொழில்நுட்ப மையங்களை இந்தியா அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முற ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...