ராகுல் காந்தி அமைதியாக இருக்கா விட்டால் காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமாகும் என அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல் முறையாக மும்பையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, ராகுல் குறித்து கூறியதாவது:- முக்கிய பிரச்சினைகளில் ராகுல் அமைதியாக இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு என்று திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
ராகுல் மவுனமாக இருந்தது நல்லது; இல்லா விட்டால், காங்கிரஸ் கட்சி தற்போது உள்ள 44 சீட்களைக்கூட பெற்றிருக்க முடியாது. கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் என்ன செய்திருக்கின்றன? ஒரே ஊழல்தான். இந்த ஊழல் பட்டியலை முடிக்க ஒரு வாரம் வேண்டும் என அமித்ஷா தெரிவித்தார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.