மேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சார்பாக போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மொபைல் போனைத்தான் பெரிதும் பயன்படுத்தி வருகிறார் . தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்த உடன், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு மொபைல்போன் மூலமாகா தகவல் அனுப்புகிறார். அடுத்த ஒரு சில மணி நேரத்தில் ,
சம்பந்தப்பட்ட வேட்பாளரை, மொபைல்-போனில் நேரடியாக தொடர்பு கொள்கிறார்.பிறகு அந்த வேட்ப்பாலரை தனது வீட்டுக்கு வரவழைத்து அவருடன் ஆலோசனை நடத்துகிறார்.
மம்தா பானர்ஜியின் , இந்த புதிய அணுகுமுறையால் சீட் கேட்டு விண்ணப்பித்தவர்கள் , 24 மணி நேரமும் மொபைல்போன் அருகிலேயே அமர்ந்து இருக்கின்றனர் . தட்டுதவரி கூட மொபைல் போனை, “சுவிட்ச் ஆப்’ செய்வது கிடையாதாம்
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.