Popular Tags


2-ம் கட்டவேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது

2-ம் கட்டவேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2-ம் கட்டவேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், கர்நாடகமாநிலம் ஷிமோகா தொகுதியிலிருந்து அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

 

எடியூரப்பா இன்று அதிகாரப் பூர்வமாக பா.ஜ.க.,வில் இணைகிறார்

எடியூரப்பா இன்று அதிகாரப் பூர்வமாக பா.ஜ.க.,வில் இணைகிறார் கர்நாடகத்தில் பா.ஜ.க.,விலிருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கிய எடியூரப்பா, அண்மையில் க.ஜ.க.,வை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். .

 

கர்நாடகத்தில் பாஜக மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறுகிறது

கர்நாடகத்தில் பாஜக மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறுகிறது கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் பாஜக.வில் இணையபோவதால் கர்நாடகத்தில் பாஜக மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறுகிறது. .

 

எடியூரப்பா பாஜக .,வில் இணைய முறைப்படி அழைப்பு

எடியூரப்பா பாஜக .,வில் இணைய முறைப்படி அழைப்பு முன்னாள் முதல்–மந்திரியும் கர்நாடக ஜனதாகட்சி தலைவருமான எடியூரப்பாவை பா.ஜ.க தலைவர்கள் நேற்று நேரில்சந்தித்து கட்சியில் சேர முறைப்படி அழைப்புவிடுத்தனர். அழைப்பை எடியூரப்பா ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து பா.ஜ.க.,வுடன் ....

 

எடியூரப்பா வருகை பா.ஜ.க.,வுக்கு கூடுதல்பலம்

எடியூரப்பா வருகை பா.ஜ.க.,வுக்கு கூடுதல்பலம் கர்நாடகத்தில் எடியூரப்பா வருகையினால் பா.ஜ.க.,வுக்கு கூடுதல்பலம் கிடைத்துள்ளதாகவும், இதையடுத்து வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைப்பெறும் என்று முன்னாள் துணை முதல்வர் கே.ஈஸ்வரப்பா கூறியுள்ளார் ....

 

நரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன்

நரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன் நரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன், ஷிகாரி புராவில் நடைபெறும் இந்தக்கூட்டமே க.ஜ.க.,வின் கடைசிக்கூட்டம் என கர்நாடக ஜனதா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான ....

 

எடியூரப்பா ராஜ்நாத் சிங் சந்திப்பு

எடியூரப்பா ராஜ்நாத் சிங் சந்திப்பு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். .

 

எடியூரப்பா ஒரு வார காலத்தில் பா.ஜ.க.,வில் இணைவார்

எடியூரப்பா ஒரு வார காலத்தில் பா.ஜ.க.,வில் இணைவார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இன்னும் ஒரு வார காலத்தில் மீண்டும் பா.ஜ.க.,வில் இணைவார் என முன்னாள் முதல்வர் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார். .

 

பாஜக கூட்டணியில் சேரும் எடியூரப்பா

பாஜக கூட்டணியில் சேரும் எடியூரப்பா கர்நாடகா முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பா பாஜக கூட்டணியில் சேர விரும்புவதாக பாஜ மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். .

 

நாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கவேண்டும்

நாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கவேண்டும் நாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கவேண்டும் என எடியூரப்பா கோரியுள்ளார்.கர்நாடக ஜனதாகட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி .

 

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...