விலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை விற்க கூடாது, சரியாக பயன்படுத்த வேண்டும்

விலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை விற்க கூடாது. மேலும் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க பிரசார குறுந்தகடுகள் மற்றும் போஸ்டர்களை தேர்தல் ஆணையம் வெள்ளிகிழமை வெளியிட்டது. இந்த

குறுந்தகடுகள் ஒரு மணிநேரம் வரை ஓடும்-வகையில் தயாரிக்கபட்டு உள்ளது. குறுந்தகட்டில் கார்த்தி, ஜெயம் ரவி,சூர்யா, போன்ற நடிகர், நடிகைகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளனர்.

விழிப்புணர்வுப் பிரசார-போஸ்டர்கள மற்றும் பிரசார போஸ்டர்கள் அனைத்து தரப்பினரையும் கவரும் விதம் வடிவமைக்கப்பட்டு உளளது. உங்கள்வாக்கு, உங்கள் எதிர்காலம். சரியாக பயன்படுத்துவீர்! மனதில் ஒரு உறுதி வேண்டும்; மனசாட்சிப்படி வாக்கு அளிக்க வேண்டும். நீங்கள் காணவிரும்பும் மாற்றம் உங்களிடமிருந்து துவங்கட்டும் . விலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்கை பணத்துக்காக விற்பதா? உங்கள் வாக்கினை சரியாக பயன்படுத்துவீர்! ஆகிய வாசகங்களை கொண்டு பிரசார போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...