அஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என எதிர்-கட்சி தலைவர் முஷாவத்இஷா காம்பர் வலியுறுத்தி வந்தார். இதனை தொடர்ந்து தலைநகர் பாகூவில்
அரசுக்கு-எதிராக நடைபெற்ற பேரணியில் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு போலீசார் தடைவித்தது ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்துள்ளனர் .
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.