2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் கருணாநிதி மற்றும் ப சிதம்பரம் ஆகியோரையும்-குற்றவாளிகளாக சேர்கக வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசாமி தனியாக தாக்கல் செய்திருந்த புகாரை சிபிஐயின் முதல்-தகவல்-அறிக்கையுடன் இணைக்கமுடியுமா என்பது தொடர்பாக
பதிலளிக்குமாறு சிபிஐயை சிறப்புநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, சுப்ரமணிய சாமி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கடந்த மார்ச் 28ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் . மேலும் ப.சிதம்பரத்தையும் இந்தவழக்கில் சேர்க்க அனுமதி வழங்கக்கோரி பிரதமர் மன்மோகன்-சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக சிபிஐ நீதிபதியிடம் சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.