எகிறி அடிக்கும் பாஜக… கத்தி கதறும் திமுக..

1. பொங்கல் தொகுப்பு ஊழல் பாஜக தலைவர் அண்ணாமலை தலையீடு.

நடந்த தவறுக்கு வருந்துகிறோம் விசாரணை குழு அமைக்கப்படும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின்.

2. அரசு சார்பாக பொங்கல் இனிப்பு கொள்முதல் வெளிமாநில நிறுவனத்திற்கு வழங்கல் பாஜக தலைவர் அண்ணாமலை தலையீடு.

இனிமேல் இனிப்பு ஒப்பந்தம் ஆவின் நிறுவனத்திற்க்கு வழங்கப் படும் முதல்வர் ஸ்டாலின்.

3. தருமபுரம் ஆதீனம் பல்லாக்கு தூக்க தடை. பாஜக தலைவர் அண்ணாமலை பல்லக்கை தூக்க நானே வருவேன்.

பல்லாக்கு தூக்க தடைநீக்கம் முதல்வர் ஸ்டாலின்.

4. அன்னூர் அருகே தொழில்பூங்கா அமைக்க 3800 ஏக்கர் விவசாய நிலம் அரசு சார்பில் கையகப் படுத்தப்படும்.

பாஜக தலைவர் அண்ணாமலை TIDCO சார்பாக ஒரு செங்கல் கூட வைக்க பாஜக அனுமதிக்காது.

அன்னூர் தொழில்பூங்கா திட்டம் கைவிடப்படுகிறது
முதல்வர் ஸ்டாலின்.

5. திருவாரூர் ரதவீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும். பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம். கருணாநிதி பெயரை வைக்கக்கூடாது.

சரி, வைக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின்.

இருக்கிறது 4 MLA வா இல்ல 40 MLA வாங்கிறது முக்கியம் இல்ல…

இருக்கும் அந்த MLA க்கள் எந்த கட்சிகிட்ட இருக்குங்கிறங்க என்பது தான் முக்கியம். அத வச்சு மக்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்கிறோம் என்கிறது தான் முக்கியம்.

வெறும் 8% ஓட்ட வச்சிட்டே இவ்ளோ பண்றோம்ண்ணா, ஆட்சிக்கு வந்தா.?

பாஜக உள்ள வந்தாச்சு
மலைடா… #அண்ணாமலை…

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...