மோடியின் பாகிஸ்தான் பயணம் நல்ல ராஜதந்திர நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 25-ம்தேதி பாகிஸ்தானுக்கு திடீர்பயணம் மேற்கொண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்தார். மோடியின் இந்த பயணத்தை ராஜதந்திர நடவடிக்கை என பாஜக., கூறியது. இருப்பினும் எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி  விமர்சித்தது.  மேலும் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானதளத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து பிரதமரின் பயணத்தின் மீது மேலும் கேள்விகள் எழுப்பப் பட்டன.

இந்நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் பாகிஸ்தான் பயணத்தை ஆதரித்துள்ளார். தன்னை பொறுத்த வரையில் இது ஒரு நல்லமுயற்சி என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் நாட்டிற்குள் ஜனநாயககூறுகள் வலிமை பெறுவதுதான் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் மற்றும் இரு நாடுகளிடையேயான உறவு மேம்படுவதற்கும் முக்கியவழி என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...