கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாரிக்கபடுகிறது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் மக்கள் சேவை மற்றும் போராட்டம் மூலம் எப்படி உயர்ந்த இடத்துக்கு வர இயலும் என்பதே இந்தப் படத்தின் கதையாகும்.
மேலும் எடியூரப்பா மேற்கொண்ட போராட்டங்கள், முதல்
மந்திரியாக ஆன பின்பு அவர் அமல்படுத்திய திட்டங்கள் குறித்தும் இந்த படத்தில் சொல்லபடுகிறது.
எடியூரப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற பல முக்கிய சம்பவங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது .விநாயகர் சதுர்த்தி அல்லது தசரா தினத்தன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என எதிர் பார்க்க படுகிறது .
TAGS; எடியூரப்பாவின், வாழ்க்கை வரலாறு, சினிமா படமாக, கர்நாடக, முதல்வர், முதல், மந்திரியாக, வாழ்க்கை ,வரலாறு, சினிமா, படமாக, கர்நாடக முதல்வர், முதல் மந்திரியாக
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.