ஜிஎஸ்டி மசோதா அருண்ஜெட்லி லேபாக் சபாவில் தாக்கல் செய்தார்

ஜிஎஸ்டி தொடர்பானமசோதா மற்றும் 4 துணை மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி லேபாக்சபாவில் இன்று (மார்ச் 27) தாக்கல் செய்தார்.
 

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி ஜூலை 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு வழிவகைசெய்யும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா கடந்த சிலநாட்களுக்கு முன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு தாக்கல்செய்யப்பட்டு, ஒப்புதல்பெறப்பட்டது. இந்த மசோதாக்கள் கடந்த வாரமே பார்லியில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், இந்தவாரம் தாக்கல் செய்யப்படும் என அருண்ஜெட்லி கடந்த வார இறுதியில் அறிவித்திருந்தார்.


இதன்படி மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி, யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி, இழப்பீடுவழங்கும் சட்ட  மசோதா உள்ளிட்ட 4 துணை மசோதாக்களும் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதாவும் இன்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அருண்ஜெட்லி இவற்றை தாக்கல்செய்தார். இந்த மசோதாக்கள் நாளை விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...