பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்று கொண்டது முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின் சந்தைமதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழும பங்குகளின் சந்தைமதிப்பு தலா ரூ.1 லட்சம் கோடி ஏற்றம் கண்டுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சந்தைமதிப்பு ரூ.1 லட்சம்கோடி அதிகரித்து ரூ.4.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேபோன்று, அதானி குழுமபங்குகளின் சந்தை மதிப்பும் 30 சதவீதம் அதிகரித்து ரூ.1.1 லட்சம் கோடியையும் தொட்டுள்ளது.
பங்குகளின் சந்தை மதிப்பின் ஒட்டு மொத்த ஏற்றமான ரூ.50 லட்சம் கோடியில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 22 சதவீதம் அல்லது ரூ.3.65 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.