மோடி அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா?

"என்ன சார், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் presstitude என்றழைக்கப்படும் ஊடகங்களும்,  பிரதமர் மோடி மீது வைக்கும் அநாகரிகமான குற்றச்சாட்டுகளுக்கும், உண்மைக்குப் புறம்பான விமர்ச்சனங்களுக்கும், ஆதாரமற்ற அவதூறுகளுக்கும்… மோடி அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அவரின் கடமையில் மட்டும் கண்ணாக இருக்கிறாரே… ஏன்? அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா? ஏன் அவர் அப்படி செய்யவதில்லை?" – என்று கேட்டார்.

 

அப்போது அவருக்கு நான் ஒரு பதில் சொன்னேன்… இல்லையில்லை, ஒரு கதை சொன்னேன்…

 

"அது சர்வ லட்சணமும் பொருந்திய, ஒரு கம்பீரமான கோயில் யானை; அது தினமும் காலையில் கங்கையில் சென்று நீராடிவிட்டு, கோயிலுக்கு வந்து தன் தினசரி இறை கடமையை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கும்…"

 

"அப்படி தினமும் கங்கையில் நீராடிவிட்டு வரும் பொழுது, சாக்கடையில் புரண்டெழுந்த பன்றிகள் சில யானையின் எதிர்திசையில் கூட்டமாக வரும்; அவற்றைக் கண்டவுடன் யானை சற்றே ஒதுங்கிச் செல்லும்…"

 

"இதைக் கண்ட பன்றிகள், தமக்குள் பேசிக்கொள்ளும் "பார்த்தாயா நம்மை பார்த்தவுடன் யானை ஒதுங்கி செல்வதை… அந்த பயம் இருக்கணும்…"" 

 

இது போல், நாளுக்கு நாள், பன்றிகளின் நக்கலும், நையாண்டியும் அதிகமாகிக் கொண்டேயிருந்தன… ஆனால், அந்த கம்பீரமான கோயில் யானை, இவற்றையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை…"

 

"அது நினைத்தால், தன் நீண்ட துதிக்கையால் தூக்கிப்போட்டு பெரிய காலால் ஒரு மிதி மிதித்தால், பன்றிகளின் குடல், குந்தாணியெல்லாம் வெளியே வந்து விழுந்துவிடும்"

 

"ஆனாலும், அந்த கம்பீரமான கோயில் யானை ஒதுங்கி செல்லக் காரணம்… சேற்றில் புரண்ட பன்றிகள் அருகில் சென்றால், ஒருவேளை அவை தங்கள் உடம்பை உதறினாலோ அல்லது உரசினாலோ… கங்கையில் குளித்த யானையின் மீது அந்த சாக்கடை சேறு தெறிக்கும்… யானை மீண்டும் குளிக்கவேண்டியதாகும்… இதனால், யானை செய்யவேண்டிய இறைப்பணி தாமதமாகும்… அதனால் தான், அந்த கம்பீரமான கோயில் யானை ஒதுங்கி செல்கிறது…"

 

நம் பிரதமர் மோடி… கங்கையில் குளித்துவிட்டுb இறைப்பணியான மக்கள் பணி செய்யும் அந்த கம்பீரமான கோயில் யானை…

 

 ரமேஷ்கிருஷ்ணன் பதிவு.

One response to “மோடி அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா?”

  1. S.Kamaraj says:

    Super article. Please write more such ones. India is lucky to have a PM like Narendra Modi and the opposition parties and presstitutes are acting like dirty pigs.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...