காங்கிரஸ் கட்சி ஒரு தேசப்பக்தி இயக்கமல்ல! வெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக துவக்கப்பட்டதுதான் காங்கிரஸ்! ஆனால், காங்கிரச் கட்சியில் தேசப்பக்தர்கள் இருக்கிறார்கள்! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலகட்சிகளும் சுயநல குடும்பநல கட்சிகளே! கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் தேசத்துரோகமே! ஆனால், அனைத்து கட்சிகளிலும் நல்லவர்களும் தேசப்பக்தர்களும் உண்டு!
1925 துவக்கப்பட்ட சங்கமும் 1951 ல் துவக்கப்பட்ட பாரதீய ஜனசங்கமும் 1980 ல் துவக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியும் தேசப்பக்தி காரணமாக துவக்கப்பட்டவை!
எனவேதான் இந்தியத்திருநாட்டில் பாஜக ஆட்சியில் மட்டும்தான் தேசநல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன! ஊழல் ஒழிக்கப்படுகிறது! மற்ற கட்சிதலைவர்களும், நான் ஊழல் செய்யவில்லை என்று சொல்வார்கள்! ஆனால், ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லவே மாட்டார்கள். காரணம் என்னவென்றால் மற்றவர்களின் ஊழலில் இவர்களுக்கு பங்கு உண்டு!
ஊழலை ஒழிக்கின்ற மக்கள்நல அரசு இப்போது மத்தியில் நடக்கிறது என்னும் உண்மை மக்களுக்கு புரிந்துவிட்டது! எனவேதான் கருத்துகணிப்புகளில் 73 சதவிகித மக்கள் பாஜக வை ஆதரிக்கிறார்கள்! எனவே, மாற்றுகட்சியில் உள்ள நல்லவர்களும் பாஜகவுக்கு வரத்துவங்கியுள்ளனர்! மாற்றுக்கட்சி மக்கள்பிரதிநிதிகள் வந்தவண்ணமாக உள்ளனர்!
இதனை சிலர் தவறாக புரிந்துக்கொண்டு, பாஜக எதிர்கட்சி பிரதிநிதிகளை தங்கள் கட்சிக்கு இழுக்கிறது, என்று குற்றம் சாட்டுகிறார்கள்! அப்படி இழுக்கவேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை! முழுமையான பெரும்பான்மையில் ஆட்சி செய்யும்போது ஏன் இழுக்கவேண்டும்?
நல்லவர்களை நாடி நல்லவர்கள் வரத்தானே செய்வார்கள்! இனி பாஜக மட்டுமே இந்திய அரசியல் கட்சி! பாஜகவால் இந்தியா உலக தலைமை ஏற்கும்! இந்திய வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலக வளர்ச்சிக்கே பாஜக உழைக்கும்!
குமரிகிருஷ்ணன்
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.