மதுரையில் விரைவில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேசியவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.