அதிக முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தும் பாஜக

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி சிறுபான்மையினர் மத்தியில் செல்வாக்கு உள்ளது. இதனை உடைக்க பாஜக பலநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கியது. இதனால் வாக்குவங்கி சற்று அதிகரித்ததால் பாஜக உற்சாகத்தில் உள்ளது.

குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் 850-க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டனர். இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் வெற்றிபெற்றார்கள்.

இதேயுக்தியை 2019 பொதுத்தேர்தலிலும் கடைபிடிக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. மொத்தம் 42 மக்களவை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் கடந்தமுறை 2 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே பாஜக நிறுத்தியது.

மாநிலத்தில் முஸ்லிம்வாக்குகள் மட்டும் 30 சதவீதம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்தமுறை வரும் மக்களவை தேர்தலில் அதிக முஸ்லிம் வேட்பாளர்களை பாஜக நிறுத்தவுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...