பீகார் மாநில தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் பஸ்வானின் லோக் ஜனசக்தி கூட்டணி 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
லல்லு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளார் . ராம்விலாஸ் பஸ்வானின் இரண்டு சகோதரர்கலும் தோல்வி அடைந்ததுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் மகபூப்அலி கெய்தரும் தோல்வி அடைந்துள்ளார்,
பீகாரின் பிரபல தாதாக்கள் பப்பு யாதவ் மற்றும் ஆனந்தமோகன் தங்கள் மனைவிகளை காங்கிரஸ் சார்பாக களத்தில் இறக்கி இருந்தனர். இருவருமே தோல்வி அடைந்ததுள்ளனர்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.