வேலூரில் தேர்தலையே நடத்த முடியாத போது, துரைமுருகன் எப்படி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவார் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை வெடி குண்டு தாக்குதல்களில் மரணமடைந்த வர்களுக்கு, பாஜக சிறுபான்மைபிரிவு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேநடைபெற்றது.
இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்தவர், தீவிரவாதத்தை யார்கையில் எடுத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கூறினார். ராகுல்காந்தி இரட்டை குடியுரிமை பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.