திராவிடர் கழகத்துடனான தொடர்பை தி.மு.க இத்துடன் துண்டித்துக் கொள்ள வேண்டும் , இல்லை என்றால் கடுமையாக விளைவுகளை சந்திக்கநேரிடும் என பாஜகவின் தேசிய செயலாளர்களின் ஒருவரான எச். ராஜ திமுகவை எச்சரித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசியசெயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா, நடிகர் ரஜினி காந்தை சீண்டியதால் திக -வின் அத்தனை அட்டூழியங்களும் வெளி வந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர்,
திராவிடர் கழகத்துடன் உள்ள தொடர்பை திமுக உடனே துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை திமுக சந்திக்கநேரிடும் . ரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது ரஜினியின் பேச்சை நான் வரவேற்கின்றேன், அரசியல் நாகரிகம் , பண்பாடுபற்றி திராவிடர் கழகத்த தலைவர் கி. வீரமணி ரஜினிகாந்திற்கு பாடம் எடுக்கலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |