கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா

கொரோனாவை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் இந்தியா, தொற்றின் பரவலை குறைப்பதற்கும், குணம் அடைந்த வர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இறப்புகளை குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் விளைவாக, உலகளாவிய கொவிட்19 குணமடைதல்களில் அமெரிக்காவை இந்தியா முந்திமுதலிடத்தில் உள்ளது. மொத்த குணமடைதல்கள் 42 லட்சத்தை தாண்டியுள்ளது.

மத்திய அரசின் தீவிர கண்காணிப்பு , திட்டமிட்ட மற்றும் திறன்மிகு நடவடிக்கைகள் மூலம் அதிக எண்ணிக் கையிலான பரிசோதனைகளை நடத்தப்பட்டு, பாதிப்புகள் விரைவில் கண்டறியப்பட்டு, சரியான கண்காணிப்பு, தடமறிதல் மற்றும் உயர்தர சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 42,08,431 ஆக தற்போது உள்ளது, உலகின் ஒட்டுமொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கையில் இது 19 சதவீதம் ஆகும்.

தேசிய குணமடைதல் விகிதம் தற்போது 80 சதவீதத்தை (79.28%) நெருங்கியுள்ளது. நாட்டில் குண மடைந்தவர்கள் 90 சதவீதம்பேர் 16 மாநிலங்களில் உள்ளனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...