பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபர் விளாடிமர் புட்டீனுடன் இன்று தொலை பேசியில் உரையாடினார்.
ரஷ்ய அதிபரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
புட்டீனுடனான தமது நீண்டகால நட்பை நினைவு கூர்ந்த பிரதமர் , இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேம்படுத்த அவர் எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டினார்.
கொவிட்-19 காரணமாக இருநாடுகளும் சந்தித்துவரும் சவால்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் வரும்நாட்களில் கலந்தாலோசிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் இயல்பு நிலை திரும்பியவுடன் அதிபர் விளாடிமிர் புட்டீனை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |