டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தாய்நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:
“தமது தீவிர தேசியவாத எண்ணங்களால் பாரத அன்னையை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ”
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தாய் நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:
“தமது தீவிர தேசியவாத எண்ணங்களால் பாரத அன்னையை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிககு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ”
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |