இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த, அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஐ.டி துறையில் இந்தியாவை மேம்படுத்த அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை கொண்டுவந்துள்ளது. அதை பிரதமர் மோடியே தெரிவித்தார். இந்தியாவை தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளதுடன், ”ஈஸி ஆஃப் டூயிங்” பிசினஸை மேலும் மேம்படுத்த இந்த நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது என்றார்.
பிபிஓ துறைக்கு அதிக உத்வேகம் அளிக்க இந்தபுதிய கொள்கையின் கீழ் OSPகளுக்கான பதிவு நீக்கப்பட்டது. இது வணிக செயல்முறை அவுட்சோர்சிங் துறைக்கு ஒருபெரிய ஊக்கத்தை அளிக்கும். இது அதிக நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் ஒப்பந்தங்களை வென்றெடுக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்தியாவுக்கு உதவும்..
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி, தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவுக்கு பெருமை அளிக்கிறது என்றும், ஐடி துறையை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும், அரசாங்கம் அதில் உறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |