”சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், மக்களிடம் தேச பக்தியை வளர்க்கிறது,” என, பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், சுவாமி விவேகானந்தர் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று திறந்து வைத்து பேசியதாவது:சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், செயல்களும், நமக்கு எப்போதும் உத்வேகத்தையும், தன்னம் பிக்கையையும் அதிகரிக்க செய்கின்றன. அவரது சிந்தனைகளை படித்தால், மக்களிடம் தேசபக்தி அதிகரிக்கும். அவரதுசிலை திறக்கப்பட்டதால், இந்த பல்கலையில் படிக்கும் மாணவர்களிடம், நாட்டுக்காக பணியாற்றவேண்டும் என்ற சிந்தனை ஓங்கும். வலிமையான, வளர்ச்சியான இந்தியாவை உருவாக்க, சுவாமி விவேகானந்தர் கண்டகனவும் நனவாகும்.சுய சார்பை நோக்கி, நாடு இப்போது வேகமாக முன்னேறிவருகிறது. 130 கோடிக்கும் அதிகமான மக்களின் விருப்பப்படி, சுயசார்பு இந்தியா விரைவில் உருவாகும். என்று மோடி பேசினார்.ள்ளது. இதை, மேலும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |