அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியான கூட்டணி

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியான கூட்டணி என்று பாஜக. மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.தொழில்அதிபர்கள் ஸ்ரீவித்யா, முத்துக்குமார், எழுத்தாளர் லதா ஆகியோர் நேற்று சென்னை கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு பா.ஜ.க. தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, பொன்னாடை அணிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இதன்பின்பு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-மதுரையில் 30-ந்தேதி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி.நட்டா கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதன்பின்பு, 31-ந் தேதி அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி.

இந்தகூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. தற்போதுவரை கூட்டணி தொடர்கிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் பிளவு ஏற்படலாம் என்ற நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...