2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
தவறினால் உலகம் மிககடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அதிகமான உஷ்ணக் கதிர்கள் மின்காந்த அலைகளை தாக்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை தாக்கி பயங்கரமான பாதிப்புகள் ஏற்படுதும் சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தாக்கும். உலகம் முழுவதும் விண்கலங்கள், மின்சாரம், தொலைதொடர்பு, செயற்கைக்கோள், செல்போன் சேவை அனைதும் பயங்கரமான பாதிப்புக்கு உள்ளாகும் ’’ என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.
கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989ம் ஆண்டு தாக்கியது. தொடர்ந்து 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்து-விட்டது. 2012ல் வரப்போகும் சூரியப் புயல் பூமி முழுவதையும் தாக்கப்போகிறது என்று கூறியுள்ளார். நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.