தமிழ் ஊடகங்கள் நாட்டுக்கு சொல்லாத நல்ல செய்திகள்

*தமிழ் ஊடகங்கள்*:புதியதலைமுறை TV ,தந்தி TV,  நீயூஸ்7 TV, நீயூஸ் 18 TV, சன் TV, பாலிமர்TV, JAYATV TV, நீயூஸ் j TV இவைகள் சொல்லாத நாட்டுக்கு நல்லசெய்திகள் கீழ்க்கண்டவாறு:

*கடந்த 10 நாட்களாக, சில மிகநல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன*. இவற்றைப் பற்றி தமிழக மீடியாக்கள் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.அதனால் இந்தபதிவு

*முதல் நல்ல விஷயம்.* உலக வங்கி, நமதுமோடியின் “*க்ளீன் இந்தியா*” என்னும் சுத்தமான இந்தியாதிட்டத்தை வெகுவாக பாராட்டி, *அதற்காக 1.5 கோடி டாலர் (அதாவது, சுமார்* *100கோடி ரூபாய்)* தன்பங்காகக் கொடுத்துள்ளது.

*நமது ஊடகங்களுக்கு அசுத்தமான மனது என்பதால் , இந்தசுத்தமான விஷயத்தை மக்களுக்குத் திரும்பத்திருப்ப எடுத்துச் சொல்ல வில்லை*. அதுவும்,மோடியை பாராட்டி விட்டார்களே; பொறுக்குமா

*இரண்டாவதாக,* உலகெங்கும் சூரியசக்தியை ஊக்குவிக்கும், “*ஐ இ ஏ “ ( இன்வென்ஷன்ஸ் ஃபார் எனெர்ஜி ஆல்டெர்னேடிவ்ஸ்) என்னும் மாற்று சக்தி கண்டுபிடிப்பு அமைப்பு, *இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும்இடையே ஏற்பட்டுள்ள, அணு சக்தி ஒப்பந்தத்தை மிகவும்* *பாராட்டியுள்ளது*,

இதனால், *இந்தியா சூரியசக்தியைப் பெறுவதில் ஒருபெரிய “மைல் கல்லைத் தொட்டிருக்கிறது”* அன்று புகழ்ந்துள்ளது. இதுவும், *மோடிக்கு நல்லப்பெயரைக் கொடுக்கும் என்பதால், தமிழ் மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாதென்று, ஊழல் ஊடகங்கள் நினைப்பதில் தவறில்லை*.

*மூன்றாவதாக*, அடுத்த ஓராண்டில், *‘கூகுள்” நிறுவனம், இந்தியாவில் உள்ள 100 ரயில்வே ஸ்டேஷன்களில், இலவச “வை-ஃபை” சேவையை அளிக்க போகிறது.* மேலும், அது, *20 லட்சம் இந்தியாவின் ஆண்ட்ராய்ட் டெவெலப்பர்ஸ்” என்னும் மென்பொருள் விருத்தியாளர் களுக்குப் பயிற்சிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.* இதனால், வருங்காலத்தில், *20 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கபோகிறது.* இதற்காவது மோடியப் பாராட்டலாமே.

*நான்காவதாக,* “சி பி எஸ் சி “எனப்படும், மத்திய அரசின் பாடத்திட்டப் *பள்ளிகளின் புத்தகங்கள், இனி கணினியில் நேரடியாகக் (ஆன்லைன்) கிடைக்குமென* மத்திய அரசின் அறிவிப்பு வந்திருக்கிறது. *இது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவுபெரிய விஷயம்*.

*நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.* ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தைவிட்டு விலகி, தங்களுக்கு உள்ள சமூக பொறுப்புகளை விடுத்து, ஒருசார்பாக இருந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி செய்திகளைத் திரித்துசொல்லி, எளிய வாக்காளர்களைத் திசைதிருப்பி விட முயலும்போது, *நாம்தான் நல்ல செய்திகளை மக்களிடம் பரப்ப வேண்டும்*.

*நம்மில் ஒவ்வொருவரும் இதனைக் சமூககடமையாக எடுத்துக்கொண்டால் தான், மிகச்சிறந்த**மோடி அரசின் உழைப்பின் பயன் மக்களுக்குத்தெரியும்*.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...