பிரதமர் நரேந்திரமோடி பெற்ற சர்வதேச விருதுகளை பார்ப்போம்.

பிரதமர் நரேந்திரமோடி இன்று செப்டம்பர் 17ஆம் தேதி 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பதவிக்காலத்தில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் கவுரவவிருதுகள் வழங்கபட்டுள்ளன. பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருதுகளை பார்ப்போம்.

பிரதமர் , 2016 ஆம் ஆண்டு சவுதிஅரேபியாவின் உயரிய சிவிலியன் விருதான – மன்னர் அப்துல் அசிஸ்சாஷ் விருது பெற்றார்.

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பதற்காக பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு தென்கொரியாவின் சியோல் அமைதி விருதைப் பெற்றார்

உலக அரங்கில் சுற்றுச்சூழல் தலைமைத் துவத்திற்காக 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கியநாடுகளின் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்விருது வழங்கப்பட்டது

பிரதமர் மோடிக்கு 2019 ஆம் ஆண்டு பஹ்ரைனில் புகழ்பெற்ற கிங்ஹமாத் ஆர்டர் ஆஃப் ரினைசன்ஸ் விருது- மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் ஆணை வழங்கப்பட்டது.

ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சலுகைபெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பிற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு 2019 இல் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ வழங்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு 2019 ஆம் ஆண்டு பஹ்ரைனில் புகழ்பெற்ற கிங்ஹமாத் ஆர்டர் ஆஃப் ரினைசன்ஸ் விருது- மறு மலர்ச்சியின் மன்னர் ஹமாத்ஆணை வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திரமோடிக்கு 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆயுதப்படை லெஜியன் ஆஃப் மெரிட்விருது வழங்கப்பட்டது. சேவை மற்றும் சாதனைவடிவில் விதிவிலக்கான தகுதியான நடத்தைக்காக இது வழங்கப்பட்டது

2021 இல் பூட்டான் நாட்டின் மிகஉயரிய குடிமகன் விருதாகக் கருதப்படும், Ngadag Pelgi Khorlo பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தவிருதை பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் பிரதமருக்கு வழங்கினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...