2024-க்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசியபுலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகங்கள் அமைக்கப்படும் என உள்துறைஅமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமையன்று தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) ராய்ப்பூரில் கிளை அலுவலகத்தை திறந்துவைத்தார். அங்கு அவர் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகங்கள் அமைக்கப்படும் “என்ஐஏ இப்போது சர்வதேசளவில் ஒரு முதன்மை விசாரணை நிறுவனமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஒரு சிறிய வீழ்ச்சிக்குப் பிறகு, நிறுவனம் அதன் அனைத்து இலக்குகளையும் அடையமுடிந்தது, என்று அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |