ராஜா வீடுகளில் சி.பி.ஐ ரெய்டு

சி.பி.ஐ., அதிகாரிகள் முன்னால் அ‌மைச்சர் ராஜா வீடுகளில் காலை 7.30 மணி முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைக்கேடுகள் நடந்ததால் சுமார் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் நாட்டுக்கு ஏற்பட்டதாக கணக்குத் தணிக்கை குழு அறிக்கைதாக்கல் செய்தது. இவ்வாறு சர்ச்சையில் சிக்கியதால் ராஜா தனது தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவியை இழந்தார் .  இந்த நிலையில் ராஜாவின் வீடுகளில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

ராஜாவின் அதிகாரப்பூர்வ வீடு , பெரம்பலூரில் இருக்கும் அவரது வீடு மற்றும் சென்னை ஆல்வார்பேட், ஆர்.ஏ.புரம், நந்தனம்,கோவை, பெரம்பலூர், நீலகிரி ஆகிய இடங்களில் இருக்கும் ராஜாவுக்கு  நெருக்கமானவர்கள், உறவினர்கள், பினாமியாக இருக்கலாம என்று சந்தேகிக்கப்படும்  வீடுகளிலும் சி.பி.ஐ.,ரெய்டு நடக்கிறது.

இந்த ரெய்டால எதுவும் நடந்து  விட போவதில்லை.  நமக்கு தேவை 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்ட பணம் .  அந்த பணத்தை வெளிகொண்டு வருவதற்க்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...