மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘அன்னையின் பெயரால் ஒரு மரம்’ பிரச்சாரத்தின் கீழ் மரம் வளர்ப்பதில் நாடு ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது என்றும், இந்தப் பிரச்சாரத்தின் கீழ் இந்தியா முழுவதும் 52 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2024 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் ‘அன்னையின் பெயரால் ஒரு மரம்’ பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத்திற்கான தமது தெளிவான அழைப்பில், இந்த முயற்சியின் மூலம் சிறந்த பூமி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |