நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார சிந்தனைகளை டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு வடிவமைத்தார் என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“நீதி, கண்ணியம் மற்றும் தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார சிந்தனைகளை டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு வடிவமைத்தார் என்பதை மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |