ராகுல்காந்தி ஒரு நமுத்து போன தோட்டா. இவரை காங்கிரஸ்கட்சி பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் என்று நான் நினைக்கவில்லை என யஷ்வந்த் சின்ஹா கருத்துதெரிவித்துள்ளார் .
இது குறித்து தெரிவித்ததாவது , 2014 லோக்சபா தேர்தலில் யாரை பிரதமர் வேட்பாளரக நிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பாரதிய ஜனதா தலைமை முடிவுசெய்ய வேண்டியதில்லை. அடுத்த அரசை பாரதிய ஜனதாவால் அமைக்க முடியும் எனும் நிலை வரும் போது மட்டுமே அது குறித்து பாஜக யோசிக்கவேண்டும்.
ராகுல் ஒரு நமுத்து போன தோட்டா, வெத்துவேட்டு. அவரை காங்கிரஸ் பிரதமர் பதவிக்குநிறுத்தும் என நான் நம்பவில்லை. அதற்கான வாய்ப்பு குறைவே என்பது எனது கருத்தாகும் என தெரிவித்தார் .
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.