மும்பை வன்முறைக்கு மகாராஷ்டிரா அரசின் அலட்சியபோக்கே காரணம்

 மும்பை வன்முறைக்கு மகாராஷ்டிரா அரசின் அலட்சியபோக்கே காரணம் அசாம் கலவரத்தை கண்டித்து, கடந்த 11ம் தேதி மும்பையில் நடந்தத ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது , இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த வன்முறைய கண்டித்து ராஜ் தாக்ரேயின்

மகாராஷ்டிர நவநிர்மான் சார்பில் பிரம்மாண்டபேரணி நடந்தது. இதில் பலாயிரம் பேர் கலந்துகொண்டனர் .

அதனை தொடர்ந்து நடந்த பொது கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்ரே, இந்தபேரணிக்கு முதல்வர் அனுமதி மறுத்ததர்க்கான காரணம்தான் என்ன? என கேள்வி எழுப்பினர் . மேலும் ஆகஸ்ட் 11ம்தேதி நடந்த வன் முறைக்கு மகாராஷ்டிரா அரசின் அலட்சியபோக்கே காரணம். இதற்குக்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...