பாஜக மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து அவர் நிலக்கரி ஊழல் தொடர்பான பிரச்சினையில் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் .
இது குறித்து அத்வானி அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது , நிலக்கரி சுரங்க ஒதுக்கீடில் ஏற்ப்பட்ட இழப்பு குறித்து அறிக்கைதந்த மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை காங்கிரஸார் விமர்சனம்செய்து வருகிறார்கள். இது அரசியல்_சட்டத்துக்கு எதிரானது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் ஜனாதிபதியும் தலையிடவேண்டும் என கேட்டுள்ளோம் என்றார்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
Leave a Reply
You must be logged in to post a comment.